malaysiaindru.my
மலேசியாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தை அகதிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
மலேசியாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தை அகதிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்க வேண்டும் என மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அகதி அந்தஸ்து காரணமாக பெண்கள் குடும்ப வன்முறை, கர்ப்…