malaysiaindru.my
ஜனநாயகத்தில் சர்வதிகாரம் – கி. சீலதாஸ்
ஜனநாயகம் என்றால் அது மக்களாட்சியைக் குறிக்கிறது. முடியாட்சி என்றால் மன்னராட்சியைக் குறிக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்றால் நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் குறிக்கிறது. முடியரசில் மூன்று வகை உண்டு. …