malaysiaindru.my
அகதிகளுக்கு விரைவில் வேலை வாய்ப்புகள் – ஆய்வு நடத்தும் அரசு  
அகதிகள் சில துறைகளில் பணிபுரிய வழி வகுக்கும் வகையில் ஆழமான ஆய்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்துடன் …