malaysiaindru.my
வெளிநாட்டுப் பயணம் நாட்டு நலனுக்காகவே தவிர தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல – அன்வார்
சமீபத்திய ஜெர்மனி பயணம் உட்பட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் நாட்டின் நலனுக்காகவே என்றும் சிலர் கூறுவது போல் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். இன்ற…