malaysiaindru.my
மித்ரா இந்திய சமூகத்திற்கு அதிக தாக்கம் தரும் திட்டங்களில் கவனம் செலுத்தும்
தேசிய ஒற்றுமை மந்திரி ஆரோன் அகோ டகாங், மித்ராவின் செயலாக்கத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார். மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) செயலாக்க வழிமுறை இந்திய சமூகத்திற்கா…