malaysiaindru.my
மாஸ்கோவின் கச்சேரி அரங்கில் துப்பாக்கிச் சூடு – 60 பேர் பலி
மாஸ்கோவில் உள்ள ஒரு இசை அரங்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளது என்று ரஷ்ய புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த 147 பேரின் பட்ட…