malaysiaindru.my
‘என் பேத்தி இப்போது குடிமகள், ஆனால் இன்னும் வெளிநாட்டு மாணவருக்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்’
கடந்த ஜனவரி மாதம் 15 வயது சிறுமியின் குடியுரிமை விண்ணப்பத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தபிறகும், தனது பேத்தியின் பள்ளிப்படிப்புக்கான வெளிநாட்டு மாணவர் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்…