malaysiaindru.my
மூன்று முறை குடியுரிமை மறுப்பு – அமைச்சரின் உதவியை நாடிய சகோதரிகள்
தேசிய பதிவுத் துறையால் (NRD) குடியுரிமை விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நான்கு சகோதரிகள் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுஷன் இஸ்மாயிலின் தலையீட்டை நாடியுள்ளனர். தேசிய பதிவுத் துறையா…