malaysiaindru.my
ஹரி ராயா பெருநாளுடன் இணைந்து கூடுதல் பொது விடுமுறைகள் தேவையற்றவை
அரசு ஊழியர்கள் ஏற்கனவே பல பொது விடுமுறைகளை அனுபவித்து வருவதால், ஹரி ராயா பெருநாளுடன் இணைந்து கூடுதல் பொது விடுமுறைகள் தேவையற்றவை என்று கியூபெக்ஸ் கூறுகிறது. ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் (புதன…