malaysiaindru.my
குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் – PSM அருட்செல்வன்
குறைந்தபட்ச ஊதிய உயர்வுகுறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்று PSM துணைத் தலைவர் அருட்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொழிலாளர் தினத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதன் உயர்…