malaysiaindru.my
பேராக் சுற்றுலா தலத்தில் பாறை விழுந்து சுற்றுலா பேருந்து ஓட்டுநர் பலி
பேராக், தாமான் சைக்காட்டில் உள்ள குயிங் சிங் லிங் ஓய்வு மற்றும் கலாச்சார கிராமத்தில் நேற்று காலைப் பாறை விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று காலை 11.30 மணியளவில் இந்தச் சம்பவம்குறித்து பொதுமக்கள…