malaysiaindru.my
மத்திய அரசுக்குக் கிளந்தான் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தது.
கடந்த வாரம் “wang ihsan” (goodwill money) ரிம 58.6 மில்லியனை வழங்கியதற்காகக் கிளந்தான் அரசாங்கம் மத்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தது. கிளந்தான் மந்திரி பெசார் முகமட் நசுரு…