malaysiaindru.my
KLIA வில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் காவல்துறையால்  கைது செய்ய முடியவில்லை
பொது மக்களின் பாதுகாப்புக் கருதி, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் போலீஸ் தல…