malaysiaindru.my
நான் கோடிக்கணக்கில் சொத்து குவித்ததற்கான ஆதாரம் எங்கே – மகாதீர்
பிரதமர் அன்வார் இப்ராகிம் எந்த ஆதாரமும் இல்லாமல் மில்லியன் கணக்கான ரிங்கிட்களை குவித்ததாகக் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து டாக்டர் மகாதீர் முகமது கேள்வி எழுப்பினார். அந்தத் தகவலை நிராகரித்த முன்ன…