malaysiaindru.my
இந்திய வாக்காளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் நேரம் இதுவல்ல – மஇகா 
மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள கோலா குபு பஹாரு இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என்று மஇகா தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இந்திய சம…