malaysiaindru.my
கெராக்கானும் மசீசவும் முதல்வர் பதவியைத் தாரைவார்த்துக் கொடுக்கும்
அம்னோ, பினாங்கு முதலமைச்சர் பதவிக்குக் கோரிக்கை விடுத்தால் கெராக்கானும் மசீசவும் அதை வெள்ளித்தட்டில் வைத்துத் தூக்கிக் கொடுத்துவிடும் என்று டிஏபி குத்தலாகக் கூறியுள்ளது. அம்னோவின் நோக்கம் தெளிவானது…