malaysiaindru.my
டிஏபி: பிரதமர் பதவிக்கு நாங்கள் குறி வைக்கவில்லை அன்வாரே எங்கள் தேர்வு
புத்ராஜெயாவை பிடிக்க டிஏபி எண்ணம் கொண்டிருந்தாலும் அது பிரதமர் பதவிக்கு குறி வைக்கவில்லை என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். அவர் இன்று தேசிய டிஏபி மாநாட்டில் கொள்கை உரையாற்றினார்…