malaysiaindru.my
நான் இறுதியில் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டேன் என்கிறார் அன்வார்
அன்வார் இப்ராஹிம் தமது 23 வயது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக கூறும் குற்றச்சாட்டிலிருந்து அவரை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது…