malaysiaindru.my
பினாங்கில் தைப்பூச ஏற்பாடுகளில் தாமதம்
தைப்பூசத்துக்கு இன்னும் சில வாரங்களே உள்ள வேளையில், பினாங்கு இந்து அறவாரியம் (HEP) வழக்கமாக தண்ணீர் பந்தல்கள் அமைக்கும் சுமார் 300 அமைப்புகளுடன் ஒரு சந்திப்பைக்கூட நடத்தாமல் இருக்கிறது. தைப்பூச வி…