malaysiaindru.my
“இசி, எவையெல்லாம் சாத்தியம் என்பதைக் கூறுக”, கிட் சியாங்
எம்பி பேசுகிறார்- வெளிநாடுகளில் உள்ள எல்லா மலேசிய வாக்காளர்களுமே அஞ்சல்வழி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) அப்துல் அசீஸ் யூசுப் கூறியிருப்பது, பெர்சே 2.0-இன் எட்டுக் கோரிக்கைகளில…