malaysiaindru.my
அஸ்ரி: கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியதாகக் கூறப்படுவதை மாது மறுக்கிறார்
ஆகஸ்ட் 13ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த நிதி திரட்டும் விருந்தில் கலந்து கொண்ட 12 முஸ்லிம்களில் ஒருவர், தாம் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார…