malaysiaindru.my
சிரியாவின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும்; ஒபாமா வலியுறுத்தல்
சிரியாவில் தொடரும் வன்முறைகளால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா, சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் குடியரசுத் தலை…