malaysiaindru.my
அம்னோ-எதிர்ப்புக் கூட்டம் தடைப்பட்டது;ஒருவருக்குக் காயம்
Anything But Umno(அபு) என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘செராமா’ ஒன்று “போக்கிரி” கூட்டமொன்றின் அடாவடித்தனத்தால் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. பிஎன், அம்னோ அடையாளச் சின்னங்கள் பொறிக்கப…