malaysiaindru.my
பழனிவேல் இப்போது இந்திய விவகாரங்களுக்கான வழிகாட்டும் அமைச்சர்
இந்நாட்டின் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான வழிகாட்டும் அமைச்சராக பிரதமர் இலாகா அமைச்சரான ஜி.பழனிவேல் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார். கோலாலம்பூர் எஸ்…