malaysiaindru.my
நஜிப் மசீச, கெரக்கான் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்களில் கலந்து கொண்டார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாரிசான் நேசனல் (பிஎன்) உறுப்புக்கட்சிகளான மசீச-வும் கெரக்கானும் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்களில் கலந்து கொண்டார். ஜாலான் அம்பாங…