malaysiaindru.my
லிம் கிட் சியாங்: மலேசியர்கள் விவாதிப்பதற்கு ஐந்து சூடான விஷயங்கள்
கடல் நாக ஆண்டை மலேசியர்கள் வரவேற்கும் வேளையில் மலேசியர்கள் விவாதிப்பதற்கு ஐந்து சூடான விஷயங்களை டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முன் வைத்துள்ளார். 1) கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அன்வார் இப்ராஹி…