malaysiaindru.my
ஆடை வடிவமைப்பாளர்: ரோஸ்மா பொருள் வாங்கியது உண்மையே!
சிட்னி ஆடை வடிவமைப்பாளர் கார்ல் காப், மலேசியப் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் தம் கடையில் பொருள்கள் வாங்கியது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், ரோஸ்மா பொருள்வாங்க A$ 100,000 செலவிட்…