malaysiaindru.my
பிரதமர்: பக்காத்தான் வாக்குறுதிகள் பொருளாதாரத்தை அழித்துவிடும்
பாரிசான் நேசனல், தேர்தல் வெற்றி போன்ற குறுகியகால நன்மைக்காக நாட்டின் நீண்டகால நலன்களைப் பலியிடாது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பலமாதிரியும் வாக்க…