malaysiaindru.my
புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் பிரதமர்
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். நேற்று பின்னேரம் நடத்தப…