malaysiaindru.my
ஈமச்சடங்கிற்குரிய வெள்ளை உறையில் “அங்பாவ்” வழங்கினார் இப்ராகிம் அலி
மலாய் உரிமை போராட்ட அமைப்பான பெர்காசா அதன் முதல் சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 300 க்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் குடியிருப்பாளர்களும் சுமார் ரிம10,000 ஐ அங்பாவாக வழங்கிற்று. பெர்காசா தல…