malaysiaindru.my
பெர்சே 2.0 இறப்பு மீதான மரண விசாரணை தொடங்கியது
கடந்த ஆண்டு ஜூலை 9-இல் பெர்சே 2.0 தேர்தல் பேரணியில் கலந்துகொண்ட டெக்சி ஓட்டுனர் பஹாருடின் அஹமட் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் மரண விசாரணை இன்று தொடங்கியது. கோலாலம்பூர் கொரோனர் நீதிமன்றத்தில், ம…