malaysiaindru.my
டிஏபி: புதிய நெடுஞ்சாலைக்கான செலவுகள் ஏன் 134 விழுக்காடு கூடின ?
உத்தேச மேற்குக் கடலோர துரித நெடுஞ்சாலைக்கான செலவுகள் 3.015 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 7.07 பில்லியன் ரிங்கிட்டாக கூடியதை அரசாங்கம் விளக்க வேண்டும் என டிஏபி கோரியுள்ளது. 215.8 கிலோமீட்டர் நீளமுள்ள…