malaysiaindru.my
பிகேஆர்: டிஎபி “அம்னோவைப் போன்று தலைக்கனம்” கொண்டிருக்கக் கூடாது
டிஎபி சார்பில் மலாய் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு உதவியாக தனது தோழமைக் கட்சியான பிகேஆர்-டமிருந்து அதிகமான இடங்களை டிஎபி கோரியுள்ளது. அதனை பினாங்கு பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஜொஹாரி ஹஷிம் கண்டித…