malaysiaindru.my
கிளந்தானில் இரண்டு இடங்களில் போட்டியிட பிபிபி விருப்பம்
அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தானில் தனக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி) விரும்புகிறது. பிபிபி உதவித் தலைவர் நிக் சாபியா நிக் யூசுப், கிளந்தானில் பிபிப…