malaysiaindru.my
கிளந்தான் அம்னோ கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன்? தெங்கு ரசாலி விளக்கம்
குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, கிளந்தான் அம்னோ தொடர்புக்குழுக் கூட்டங்களில் தாம் கலந்துகொள்ளாததை வைத்து தாம் அக்கூட்டங்களைப் புறக்கணிப்பதாக தப்பாக பொருள் கொண்டுவிடக் கூடாது என்கிறார். அக்கூட…