malaysiaindru.my
ஹசான் அலி: பாஸ் தலைமைத்துவத்தை மதச் சார்பற்ற குழு ஒன்று தனது கட்டுக்குள் வைத்துள்ளது
பாஸ் கட்சித் தலைமைத்துவத்தில் 72 விழுக்காடு மதச் சார்பற்ற குழு ஒன்றின் கட்டுக்குள் இருப்பதாக முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசான் அலி கூறிக் கொண்டுள்ளார். அந்தக் குழு “டிஏபி, பிகேஆர் ஆகியவற்…