malaysiaindru.my
பிரதமர்: சமூக நல நாடு பேரழிவைக் கொண்டு வரும்
பாஸ் வலியுறுத்துகிற சமூக நல நாடு கோட்பாட்டை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியிருக்கிறார். அந்த மாதிரியைப் பின்பற்றிய நாடுகள் இறுதியில் பொருளாதார குழப்பத்தில் மூழ்கியுள்ளன என அவர் சொன்னார் நஜிப் இன்…