malaysiaindru.my
பொதுத் தேர்தலில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஜோகூரில் களம் இறங்குவார்
வரும் பொதுத் தேர்தலில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் ஜோகூரில் போட்டியிடுவார் என்ற வதந்திகளை அந்த மாநில பாஸ் கட்சி ஆனனயரும் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் உறுதி செய்துள்ளனர். அது குறித்து வி…