malaysiaindru.my
ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு செம்பனை எண்ணெய் விற்கின்றன
மலேசியா, பாலஸ்தீன-ஆதரவு இயக்கத்தை நடத்திவரும்வேளையில் ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு செம்பனை எண்ணெய் விற்பனை செய்வதாக இளைஞர் தரப்பு ஒன்று குறைகூறியுள்ளது. சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா…