malaysiaindru.my
பாஸ் இளைஞர் பிரிவு: “Yayasan Taqwa என்ற அறநிறுவனத்தின் 800,000 ரிங்கிட் எங்கே?”
2010ம் ஆண்டில் Yayasan Taqwa என்ற அறநிறுவனத்தின் கீழ் திரட்டப்பட்ட, 800,000 ரிங்கிட் ஸக்காட் நிதி குறித்து கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்ற (MAIWP) ஆண்டறிக்கையில் ஏன் கணக்குக் காட்டப்படவில்லை என…