malaysiaindru.my
நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்துள்ளன (விரிவாக)
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியுள்ளது. சுயேச்சையாக கருத்துக் கணிப்புக்களை நடத்தும் மெர்தேகா மய்யம் அதனைத் தெரிவித்துள்ளது.…