malaysiaindru.my
வலிமை பெறும் வாக்குகள்
(கா. ஆறுமுகம்) சிடி பவ்சிட் என்ற குட்டி பட்டிணத்தில் ஒரு 26 வயதுடைய கணினியியல் பட்டதாரி ஒருவன் தள்ளு வண்டியில் பழங்கள் விற்று வந்தான். இந்தப் பட்டினம் துனிசியா நாட்டின் தலைநகரத்தில் இருந்து 160 மைல…