malaysiaindru.my
இஸ்ரேல் விவகாரத்தில் “இரட்டை முகம்”காட்டும் அன்வாரைச் சாடுகிறார் நஜிப்
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,பாலஸ்தீன-இஸ்ரேலிய விவகாரம் குறித்து வெவ்வேறு கூட்டங்களில் வெவ்வேறு விதமாக பேசி வருவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடினார். “ஒரு நிலைப்பாட்டைக் கொண்டால…