malaysiaindru.my
இலங்கையின் MIG 27 போர்விமானம் வெடித்து சிதறியது!
இலங்கை ஆகாயப் படைக்குச் சொந்தமான MIG 27 ரக போர் விமானமொன்று இன்று மதியம் வெடித்து சிதறியுள்ளது. அவ்விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஆகயாத்தில் வெடித்து சிதறி…