malaysiaindru.my
பூனைக்கு ரிம 15 கோடியில் உயில் எழுதி வைத்த கோடீஸ்வரி
இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரிம 15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது செல்லப் பூனையின் பெயரில் எழுதி வைத்துள்ளார். கோடீஸ்வரரின் மனைவி மரியா அசுந்தா (94). அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மர…