malaysiaindru.my
பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்…!
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி (வயது 85) சென்னையில் காலமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர் எஸ்.என்.லெட்சுமி. நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல்…