malaysiaindru.my
ஜாத்தி (Jati), இஸ்லாமியப் போராளியா அல்லது வெறும் அம்னோ கைப்பாவையா ?
அண்மையில் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு சாரா அமைப்பான ஜாத்தி (Jalur Tiga-Jati) யின் உண்மையான நோக்கங்கள் குறித்து கிளந்தான் மூத்த ஆட்சி மன்ற உறுப…