malaysiaindru.my
கிறிஸ்தவராக மாறிய இஸ்லாமியருக்கு தூக்குத் தண்டனை!
ஈரானில் இஸ்லாம் மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தினை தழுவிக்கொண்டதுடன் போதகராகவும் மாறிய நபரொருவருக்கு அந்நாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூசெப் நதார்கனி (34) என்ற குறித்த நபர் கடந்த இரண்…