malaysiaindru.my
“ஈரானை யார் தாக்கினாலும் நாங்கள் எதிர்ப்போம்”: ரஷ்யா
ஈரான் மற்றும் சிரியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யா இருநாடுகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டுக்க…