malaysiaindru.my
தி ஸ்டார் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் பெர்க்காசா அந்த ஏட்டைப் புறக்கணிக்கும்
இஸ்லாத்தை அவமானப்படுத்திய தி ஸ்டார் நாளேடு மீது உள்துறை அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கா விட்டால் அந்த பத்திரிக்கையைப் புறக்கணிக்கும் இயக்கத்தை நடத்தப் போவதாக பெர்க்காசா இளைஞர் பிரிவு எச்சரித்துள்ளத…